படம் பார்த்து கவி: ஸ்டிக்கர் பொட்டை விட

by admin 2
82 views

ஸ்டிக்கர் பொட்டை விட
குங்குமம் தான்
அவளுக்கு பேரழகு
அவள் நெற்றி வகிடில்
குங்குமத்தோடு
என்னையும்
காதலோடு சுமக்கிறாள் என்பதை
எப்படி சொல்ல?!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!