படம் பார்த்து கவி: ஸ்நேக்ஸ்..!

by admin 1
92 views

மாலையில்
எந்த
தின்பண்டமும்
கிடைக்க வில்லை என்றால்
அப்பளம்
சுட்டு சாப்பிடலாமே..!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!