படம் பார்த்து: தேவதையே

by admin 1
41 views

ஜதி கேட்டே-உன்
துதி பாடினேனே
தேவதையே
வான் விட்டு-ஏன்
பூமி வந்தாயோ?!
நீ மண்ணில் இருக்கும் வரை
மலர்கள்
உன் பெயரைச் சொல்லி
பூத்துக் கொண்டே இருக்கும்!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!