மனம்விட்டு பேசலும்
விட்டுக்கொடுத்து போகலும்
போயினும் தொடர்தலும்
தொடர்ந்திடும் தொடர்பிலும்
தொடருமே உறவது
உறவதில் பிரியுமோ
பிறிதென பாராதே
இருமனமும் ஒருமனமாகிடில்
மனம் முறிக்கும்
மணமுறிவும் ஆகிடுமோ…
குமரியின்கவி
சந்திரனின் சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா