எழுதியவர்: இளவெயினி
“ஹேய்!! ஹாரி இங்க என்ன பண்ற!?”.. என ஏரி கரையில் அமர்ந்திருந்தவனை கேட்டு கொண்டே ஹிமாய்னி அவன் அருகில் வந்து உட்கார்ந்தாள்… அவளை பார்த்து வசீகரமாக சிரித்தவன் ” ரொன் க்கு உன்னை ரொம்ப பிடிக்கும்ல!!.. அவன் நிர்ப்பந்தத்தால தான் நீ அவனை லவ் பண்ணியா!?… இல்ல நிஜமாவே அவனை பிடிக்குமா?” என ஹாரி எனும் ஹாரி பாட்டர் கேட்க; அவனை ஒரு கூர்மையான பார்வை பார்த்த ஹிமாய்னி மெல்ல நெருங்கி அவன் இதழை முத்தமிட்டு “சொல்ல தெரியல.. எதுவா வேணா இருக்கட்டும்… நீ!!! என் மாறாத அன்பு ஹாரி” என எழுந்து சென்றாள்…
எல்லாருக்கும் ஹாரி பாட்டர் நாவல் பத்தி தெரியும்.. அத தெரியலனா கூட ஹாரி பாட்டர் மூவி தெரியும்… அந்த மூவில ஹாரி பாட்டர் கூட ஹிமாய்னி சேர்ந்து இருக்கலாம்ங்றது என் நிறைவேறா ஆசை….
இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.