🦷பற்கள்
1.சித்த மருத்துவத்தில் பல் வேர் சிகிச்சை
2.பல் இடுக்கில் உள்ள புழுக்கள் வெளியேற
✨பல் மருத்துவமனை சென்றால் வேர் சிகிச்சை என்று பல ஆயிரம் செலவு ஆகும்.
✨இதற்கு சித்தாவில் தீர்வு உண்டா?
உண்டு.
🔸பல் வேர் பகுதியில் புண் இருக்கலாம்.
🔸அல்லது இன்பெக்சன் இருக்கலாம்.
🔸அசிடிட்டி காரணமாக புண் ஆகி இருக்கும்.
🔸அந்த வேரில் மருந்து பட்டால் புண் ஆறும்.
🔸புண் ஆறினால் அதில் இருந்து ரத்தம் கசிவது நிக்கும்.
🔹குப்பைமேனி இலை அரை கைப்பிடி அளவு எடுத்து மெல்லவும்.
🔹அல்லது குப்பை மேனி சாறு 4 ஸ்பூன் எடுக்கவும்.
🔹அதை வாயில் 15 நிமிடம் வைக்கவும்.
🔹அது பல் வேர் களில் இறங்கும்.
🔹15 நிமிடம் கழித்து அதை துப்பிவிடவும்.
🔹அது வயிற்றினுள் சென்றாலும் நல்லது தான் கவலை வேண்டாம்.
🔹இப்படி ஒரு நாலு நாள் செய்யவும்.
🔹இது தான் ரூட்கானல்.
✨இன்னொரு வைத்திய முறை
🔻கடுகு எண்ணெய் நாட்டு மருந்து கடையில் வாங்கி ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதில் மஞ்சள் கலக்கி அதில் பல் விளக்கவும்.
🔻இது ஒரு முறை. காலையோ மாலையோ நேரம் கிடைக்கும் போது செய்யவும்.
✨பின் குறிப்பு:
◽தகவல் யாவும் படித்தவை, கேட்டவையே.
◽சுய தேவைக்கு உபயோகப்படுத்திடும் முன் மருத்துவரின் ஆலோசனையை நாடுவது சிறப்பு.