அம்மா பையனிடம் : திப்புசுல்தான் யாரு?
தெரியலம்மா
டேய் அப்பப்போ படிப்புலயும் கொஞ்சம் கவனம் வைடா…
ஏம்மா…உனக்கு ‘பிங்கி’ ஆன்டி தெரியுமா மா.???
தெரியலயேடா…
அம்மா அப்பப்போ அப்பா மேலயும் கொஞ்சம் கவனம் வைமா…. 😛
பிங்கி ஆன்ட்டி!
previous post