Symbiosexuality!
இது ஒரு தனி நபர் மீது வராது.
ஏற்கனவே, ஜோடியாய் ஒரு உறவில் இருக்கும் ஆட்களின் உறவு தன்மையின் மீது மட்டும்தான் வரும்.
அதாவது, அந்த உறவில் இருக்கும் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளும் விதம், பிணைப்பு, சூழ்நிலைகளை சமாளிக்கும் திறன், ஆற்றல் வலிமை என்று இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
சிம்பிளி டெல்லிங்.. சந்தோஷமா இருக்கும் இருவர் எப்படி அவர்களின் உறவை மெயின்டன் செய்கிறார்கள் என்பதை பார்த்து அச்சாமர்த்தியத்தின் மீது அட்ரக்ஷன் ஆவது ஆகும்.
பின் குறிப்பு: அடுத்தவன் புருஷன் /பொண்டாட்டி / ஆளு மேலே வர்ர பீலிங்ஸ்லாம் இதில் செல்லாது 🤣🤣🤣
#amydeepz #Symbiosexuality
புது பாலின ஈர்ப்பு அறிமுகம்!
previous post