வண்ண வண்ணப் பென்சில்கள் முனைகளின்
கூர்மை துருவி உபயம்… காகிதத்தில்
உள்ள அழகு கருப்பு வெள்ளை ஓவியங்கள்
இட்டு நிரப்பிய வண்ணங்களின் மாயாஜாலம்….
அழகுக்கு அழகு சேர்த்திட அங்கே
வண்ணங்களின் மௌன அணி வகுப்பு….
நாபா.மீரா
பென்சில்
previous post
வண்ண வண்ணப் பென்சில்கள் முனைகளின்
கூர்மை துருவி உபயம்… காகிதத்தில்
உள்ள அழகு கருப்பு வெள்ளை ஓவியங்கள்
இட்டு நிரப்பிய வண்ணங்களின் மாயாஜாலம்….
அழகுக்கு அழகு சேர்த்திட அங்கே
வண்ணங்களின் மௌன அணி வகுப்பு….
நாபா.மீரா