1. அதிகமாக மது அருந்துவதால் கல்லீரல் நோய், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும்.
2. கொக்டெய்ல்களில் (உண்டுறையில்) சாதாரணமாகவே சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகமாக இருப்பதால், இது எடை அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக அமையும்.
3. பல்வேறு வகையான மதுவை ஒரே நேரத்தில் கலக்கும் நடவடிக்கையானது, போதையின் உச்சத்தை ஏற்படுத்தி தீங்கை விளைவிக்கும்.
4. கொக்டெய்லின் விலை உயர்ந்ததாக இருப்பதால் அதனை குடிப்பதற்கான ஆர்வம் அதிகமாக இருக்கலாம். ஆயினும் ஒரு தனிநபர் என்று வரும்போது அவருக்கு இதன் விலை சாத்தியமற்றதாகவே இருக்கும்.
5. இதன் அதிகப்படியான நுகர்வு போதைக்கு வழிவகுக்கும்.
6. காெக்டெய்ல் குடிப்பதால் வரும் சமூக சூழல் பிரச்சனைகள், சில நபர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை தரக்கூடியன.
7. சில மருத்துவ காரணங்களில் சிக்கிக் கொண்டவர்கள் மற்றும் வைத்தியர்களால் தடுக்கப்பட்டவர்கள் இதை உட்கொள்வதில் இருந்து விலகி இருப்பதே மேலானது.
மட்டையாக்கும் மது
previous post