மறந்த காதல்

by admin 1
121 views

மீளாதா சோகம்
மாறாத காயம்..!

தீண்டாத பார்வை
துயிலாத கண்கள்..!

சொல்லாத வார்த்தை
பேசாத மௌனம்..!

நிலையான வலி
துடிக்கின்ற இதயம்..!

தீண்டாத விரல்கள்
தொடாத கைகள்..!

மறந்த காதல்
மறவாத உன் நினைவுகள்..!

-ரபிஸ் மொஹமட்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!