முன்விளையாட்டு என்பது ஜோடிகள் இருவரும் உடலுறவுக்கு முன் செயல்படுத்திடும் செயல்களாகும்.
இதை ஆங்கிலத்தில் ஃபோர்ப்ளே என்பர்.
அதற்கான செயல்கள் பின்வருமாறு:
1. முத்தம்
2. தொடுதல் மற்றும் அரவணைத்தல்
3. மசாஜ்
4. வாய்வழி புணர்ச்சி
5. பாலியல் தொடர்பான கலந்துரையாடல்
6. இணையரின் ஆடைகளை களைதல்
7. பரஸ்பரமான சுயஇன்பம்
8. காம இச்சையைத் தூண்டும் பேச்சுகள்
9. கிளர்ச்சியை கூட்டும் நடனம்
10. செக்ஸ் பொம்மைகளைப் பயன்படுத்துதல்
2 comments
Anti hero podungalan pls
🙏🏻🙏🏻🙏🏻