வணக்கம்!
அரூபி தளம் நடத்தும் வாரம் நாலு கவி எழுதும் போட்டியின் பதினொன்றாவது வாரத்திற்கான (20.01.2025 – 26.01.2025) வெற்றியாளர்கள் இதோ!
வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துக்கள்!பெறாதோருக்கு மென்மேலும் முயற்சிக்க வாழ்த்துக்கள்!
இதனுடன் சேர்த்து தவறாது கவி எழுதி, பங்கேற்பாளருக்கான சான்றிதழை வென்றிருக்கும் கவிஞர்களுக்கும் அரூபி தளம் சார்பில் வாழ்த்துக்கள்!
கவிதைகளை படிக்க இங்கே சொடுக்கவும் அல்லது கீழிருக்கும் வெற்றியாளர் அறிவிப்பு படத்தில் உள்ள கியூ. ஆர் கோர்ட்டை (QR Code) உங்கள் அலைப்பேசி கேமராவில் ஸ்கேன் (scan) செய்திடவும்.
