எழுத்தாளர்: ரங்கராஜன்
தீபாவளிவந்தாலும் வந்தது, எல்லோர் வீட்டிலும் கடையில் வாங்கின ஸ்வீட் பாக்ஸ் &காரம்.
மனோகர் வீட்டில் இருந்த பாட்டி தாத்தா, தாத்தாவுக்கு பிடிக்கும், பேரனு, பேத்தி, மகன், மருமகள் சாப்பிட அதிரசம் செய்து வைத்தாள்.
பேரன், பேத்தி பட்டாஸ் வெடித்து, அதன்பிறகு கைகால் அலம்பி ,டிபனுக்கு வர ,பாட்டி முதலில் எல்லோருக்கும் கொஞ்சம் தீபாவளி லேகியம் கொடுத்து அதன்பிறகு பட்சணங்கள் கொடுத்தார்.
பேரனும்,பேத்தியும், லேகியம் சாப்பிட்டு,மைசூர்பாகை வாயில் வைத்து கடிக்க, இரண்டு பேர் வாயிலிருந்தும், பல் உடைந்து விழுந்தது.பாட்டி, எனக்கும் தாத்தாவுக்கும் அந்த பிரச்சினை இல்லு ஏனென்றால் இருவரும் பொக்கை என்றாள்.
நன்றி