எழுத்தாளர்: ஆர்.இலக்கியா சேதுராமன்
அக்கா… அக்கா… என்று
பதட்டமாக மூச்சிரைக்க ஓடி வந்து
அழைத்தல் சினேகா, வேகமாக வெளியில் வந்து யாருமா நீ என்று
ஏதும் அறியாதவராய் கேட்டார் ராஜு,
வியர்வை மலையில் நைந்து
கண்கள் சிவந்து கண்ணீர் சிந்தியபடி
தொண்டை பற்றிய குரலில் கேட்டாள்
இங்க இன்பானு ஒருத்தவங்களுக்கு
கண் ஆபரேசன் பண்ணிறுக்கிங்களா
அவங்க எங்க, என்று சொல்லி முடிக்கும் முன் வந்து நின்றாள் இன்பா, அவளை கட்டி அணைத்து அவள் கண்களுக்கு ஆயிரம் முத்தமிட்டால் சினேகா
என் அம்மா வோட கண்கல
நா பாத்துடன் என் அம்மா உயிரோடதான் இருக்காங்க
என்று சொல்லி விட்டு உயிரோடு உயிராக அணைத்து கொண்டாள்…
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81/