10 வரி போட்டிக் கதை: அப்பார்ட்மெண்ட் அலப்பறைகள்!

by admin 2
57 views

 சீனுவும் அவன் மனைவி லோசனாவும் திருமணமான புதிதில் இருந்த ஸ்டோர் வீட்டில், மகள் ப்ரியா பிறத்ததும், புது வீடு வாங்க ஆசைப்பட்டு, கணவன், மனைவி இருவருமே சம்பாதிப்பதால் லோன் போட்டு ஒரு அப்பாட்மெண்ட்வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்து  வீடு கட்டி கிரகப்பிரவேசம் முடித்து குடி வந்தனர். 

           மொத்தம் 10பிளாட்ஸ், இவர்கள் வீடு முதல்மாடி, லிப்ட் கிடையாது. 6 குடித்தனம் வாடகைக்கு வர சீனுவைச்சேர்த்து 4பேர் ஒனர்ஸ்.

           ஸ்டோர் வீட்டில்  மோட்டார் போடுதல், இபி கட்டுதல்,பிளம்பிங் நிறைய பிரச்சினைகள் இங்கே ஏதுமில்லை என்றால்,பிளாட்ஸ் அதைவிட மோசமானதாயிற்று. 

             மாதாந்திர மெயின்டனன்ஸ் 5தேதிக்குள், ஆனால் 25 தேதிவரை வராது. எல்லாம் சீனு தலையில் தான். 

                  இஷ்டத்திற்கு மோட்டார்போடுவது, வாசல் கேட்டு இரவு பூட்டுவதில்லை போன்ற பிரச்னைகள், எப்படி சமாளிப்பது எனத்தெரியாமல் முழிக்கும் சீனுவிற்கு யாராவது உதவிக்கு வாருங்கள். 

 நன்றி    

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/16643-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!