எழுத்தாளர்: சசிதா
என்றோ ஒரு நாள் தீட்டு என்றுவீட்டுக்கு வெளியில் வைக்கப்பட்ட இரண்டு முழத்துணி ,பின்இரண்டு சாண்சனிட்டரி ஃபேடாக உருமாற்றம் அடைந்து, வீட்டுக்குள் வந்தது….தற்போது இன்னும் பரிணாம வளர்ச்சி அடைந்து இரண்டு அங்குலம்அளவுள்ள மாதவிடாய் கோப்பையாகிஉடலுக்குள் வந்துவிட்டது…மாற்றம் ஒன்றே மாறாதது….
முற்றும்.
