எழுத்தாளர்: ரங்கராஜன்
மாதாமாதம் அம்மாவாசை அன்று திருஷ்டி சுற்றுகிறேன் என்று வணிகத்தலங்களில் போடுகிறார்கள் .நம் நாயகன் நாராயணன் அவன் ஆபீசில் போட்ட கடன் மூலமாக வாங்கிய பைக்கில் ஆபிஸ் போகும்போது தான் பார்த்தான்.
இதை எப்படி தடுப்பது எனயோசித்த நாராயணன், அபராதம் சரிவராது,என்ன என்ற படியே, திடீரென வந்த எருமைமாடு, அந்த பூசணிக்காய் ஒன்றின் மேல் மோத டிராபிக ஜாம், ஆஹா இதுதான் சரி என்ற படியே, டிராபிக கான்ஸடபிளிடம் போய் ஏதோ சொல்ல அவரும்,மெகா போனில் வணிகர்களே நீங்கள் இபபடி பூசணிஉடைப்பது, எமனின் வாகனத்திற்கே பிடிக்கவில்லை, வீணாக எமனின் கோபத்திற்கு ஆளாகதீங்க என்ற உடன் உடனடியாக எல்லா வணிகர்களும் அதற்கு கட்டுபட்டனர் என்று சொல்லவும் வேண்டுமோ?
நன்றி