எழுத்தாளர்: ஆர். சத்யா நாராயணன்
- என் பெயர் சாந்தி .
- எனக்கு மனதில் சாந்தி இல்லை
- மாதவிடாய் தான் என் பிரச்சனை .
- என் நண்பி எனக்கு முதல் முதல் கோப்பை கொடுத்தாள் .
- அது மஞ்சள் நிறத்தில் மணி போன்று மேல் பகுதி.
- கீழே சிவப்பு நிறத்தில் கோப்பை .
- மாதவிடாய் போது இந்த கோப்பையை யோனியில் செருக வேண்டும்.
- இது பேட் போல உறிஞ்சாது,கழிவுகளை சேமிக்கும்.
- விசேஷம் என்னவென்றால் இதை கழுவி மீண்டும் பயன் படுத்தலாம்
- இது எனக்கு கிடைத்த வரபிரசாதம் ….!!! (3 நாட்களுக்கு …!!!)
முற்றும்.
