எழுத்தாளர்: சுஶ்ரீ
“அப்பா திரும்பத் திரும்ப என் கல்யாணப் பேச்சை எடுக்காதீங்க”அம்மா,”கலா செல்லம் உனக்கு 25 வயசாச்சு இதுவே அதிகம்மா”,நீங்க ரெண்டு பேரும் அடிக்கடி வற்புறுத்தறதால சொல்றேன்
என் ஆபீஸ் மேனேஜர் ரமேஷை நான் விரும்பறேன்
கலாவுக்கு தெரியும் ரமேஷை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்னு.அடுத்த வாரம் ஒரு நாள் நைட் கலாவுக்கு பிடித்த அந்த அழகான மஞ்சள் வாழை ஆசையாய் எடுத்து உரித்தாள்
சே என்ன இது உள்ளே இவ்வளவு கட்டையா கருப்பா
பின்னால் நின்ற அப்பா, வெறும் வெளி அழகும்மாஇதுதான் வாழ்க்கை அந்த ரமேஷ் ஏற்கனவே மணமானவன்.
முற்றும்.