10 வரி போட்டிக் கதை: தரையிறங்க மறுக்கும் விமானங்கள்

by admin 1
55 views

எழுத்தாளர்: நா.பா.மீரா

சென்னை விமான நிலையம் —- சான்பிரான்சிஸ்கோவில் இருக்கும் மகள் வீட்டுக்குப் பயணிக்கிறாள் ஜனனி. நிமிடத்துக்கு நிமிடம் கவனிக்கும் விமானப் பணிப்பெண் —-நம்ம   வீட்டுல சாப்பிட்டியான்னு  கேட்கக் கூட ஆள் இல்லையே — அவரவர் உலகம் அவரவருக்கு —-

விமானம் நிற்காமல் அப்படியே பறந்து கொண்டேயிருந்தால் ——நினைவே சுகமாக இருந்தது. 

மகள் ரூபிணியின் வீடு—-நிற்காமல் பம்பரமாக சுழன்று கொண்டே இருக்க — ஆறு மாதங்கள் ஓடியதே தெரியவில்லை—

அம்மா — இன்னும் ஆறு மாசம் கழிச்சுத்தான் பார்க்க முடியுமில்லே—ஏக்கமாக வழியனுப்ப —ரிடர்ன் ஜர்னி—மறுபடி அதே பணிப்பெண் — அதே உபசரிப்பு —–தரையிறங்காமல் பயணம் —ஏக்கம்— 

மகன்— மகள்— இருவர் வீடுகளிலும் ஓய்வெடுக்காமல் உழைக்கும் ஜனனிக்கு .

முற்றும்.

10 வரி கதை போட்டியில்

கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!