எழுத்தாளர்: நா.பா.மீரா
ரங்கா — என்னடா முடிவு எடுத்திருக்கே?
எதைப் பத்திக் கேட்கறடா மணி ?
என்னடா ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசறே … உன் பையன் வேற நேத்து என்கிட்டே வந்து ஒரே அழுகை …. அங்கிள் நீங்கதான் அப்பாகிட்ட எடுத்துச் சொல்லனும்னு —
அவன் கெடக்கான் –விடுடா – நேத்தைக்கு பெஞ்ச மழையில இன்னைக்கு முளைச்ச காளான் கணக்கா —விஸ்காம்தான் படிக்கணும்கற அவனோட பிடிவாதத்துக்காக —- எதிர்காலமே தெரியாத படிப்புல நம்ம மாதிரி மிடில் கிளாஸ் இறங்க முடியுமா? என்றான் ரங்கராஜன் நண்பனிடம்.
ஊம் — முளைச்சு வளர்ந்த காளான் —- இன்னைக்குத் தன்குட்டிய எண்ணிக் கவலைப்படுதோ?— இவர்கள் பேச்சை செவிமடுத்த அந்தத் தாயின்
எண்ண அலைகளில் —–
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
