மழைக் காலங்களில்
மண் சாலைகளில்
மழைநீர் தேங்க
குண்டும் குழியுமாக
சேரும் சகதியுமாக
மாறிவிடுவது போல
மனதில் காமம் வெகுளி
மயக்கம் தேங்க மழைக்கால
மண் சாலைகளைப் போல
சேரும் சகதியுமாக மாறிவிடுமே.
க.ரவீந்திரன்.
மழைக் காலங்களில்
மண் சாலைகளில்
மழைநீர் தேங்க
குண்டும் குழியுமாக
சேரும் சகதியுமாக
மாறிவிடுவது போல
மனதில் காமம் வெகுளி
மயக்கம் தேங்க மழைக்கால
மண் சாலைகளைப் போல
சேரும் சகதியுமாக மாறிவிடுமே.
க.ரவீந்திரன்.