மணலாய் இருந்தால் வீடு…… . பதமாய்ச் சமைத்தால் மண்பாண்டம்…..
குழைந்தாலோ சேறு…… அந்த சேறு…….. உழும் பூமியாகவோ……. உயிரைக் காவு வாங்கும் புதைகுழியாகவோ இருக்கலாம்……. கவனம்……. வாழ்க்கைப் பாதையைக் கடக்கும் போதும்….
நாபா.மீரா