படம் பார்த்து கவி: மலர்ச்சி

by admin 2
37 views

ஏழைத் தாயவள் ‌ தைத்துத் தைத்து ‌‌‌ ஓய்ந்த கிழிசல் கவுனுக்கு விடுதலை…… முதல் முறையாக இலவசச் சீருடை….. புதிதாய் அணிந்ததில் ஆதவன் முகம் கண்ட தாமரையாய் மலர்ந்தது சின்னக் குருத்தவள் முகம்.‌… நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!