வெற்றி எனும் மகுடத்தை உனதாக்கி
கொள்ள பயிற்சிஎனும்
பல பல படிக்கட்டுகளை
கடந்து செல்
சரித்திரம் ஒன்றை
நீ படைக்க
பயிற்சி எனும் படிக்கட்டுகளை
நன்பனாக துனைகொள்
முடியாது என
எதையும் விட்டு விடாதே
பயிற்சி செய்துபார்
நிச்சயம் உன்னால்
வெல்லமுடியும்
துன்பங்களையும்
ஏமாற்றங்களையும்
அவமானங்களையும்
கடந்துவந்த நீ
ஏன் தயங்குகிறாய்
பயிற்சி எனும்
படிக்கட்டுகளில்
துனிந்து ஏறு
முயற்சி செய்
உன்னை
ஒதுக்கியவர்
வெறுத்தவர்களே
உனக்கு வெற்றிமாலை சூட்டி
கொள்வர்
எதற்கும் கலங்காதே
உனக்கு கிடைக்கும்
வெற்றி உன் இதயத்தை
இரும்பு ஆக்கும்
M. W Kandeepan🙏🙏