பழத்தை கொரிக்குமாம்
எலி
அதற்கு நாம் வைப்போம் பொறி
நாம் எலி தொல்லையை ஒழிக்க
பொறியை மட்டும்மா
வைப்போம்
பூனையையும்
வளர்ப்போம்
துப்பறியும் தன்மை
கொன்ட எலி
பூனையை யும் பாம்பையும்எதிரியாக
பார்க்கும்
ஆனால்
அவை இரண்டும் எலியை
இரையாக பார்க்கும்
ஓய்வு இன்றி
ஓடும் எலி
தன் இரைக்காக
தன்னை பலி கொடுக்கும்
நம் சுயநலத்திற்காக
பூனையை வைத்து மட்டும் அல்ல
அதனை விஷம்வைத்தும் அல்லவா கொல்லுகிறோம்
எதுவாக இருப்பினும்
எலியும் உயிர்தானே..
M. W Kandeepan 🙏🙏