படம் பார்த்து கவி: முள் இல்லாத

by admin 2
54 views

முள் இல்லாத
ரோஜா இல்லை.
வாழ்வில் தடைகள் இல்லாமல்
இல்லை.
வெற்றி அடைய..
தலையில்
முள்
மகுடம்
அணியுங்கள்..!

ஆர் .சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!