முட்கள்!
வாழ்வே முட்கள் நிறைந்த ஒன்று!
பள்ளம் மேடு போல
முள்ளும் !வாழ்க்கை
இந்த முள்ளும் மலரும்
ஒரு நாள் என்ற
நம்பிக்கை தான் வாழ்க்கை!
ரங்கராஜன்
படம் பார்த்து கவி: முட்கள்!
previous post
முட்கள்!
வாழ்வே முட்கள் நிறைந்த ஒன்று!
பள்ளம் மேடு போல
முள்ளும் !வாழ்க்கை
இந்த முள்ளும் மலரும்
ஒரு நாள் என்ற
நம்பிக்கை தான் வாழ்க்கை!
ரங்கராஜன்