சாக்லெட் !
சாக்லெட்டுக்கு அடிமை
ஆகாத நபர் யாரேனும் உண்டா!
வண்ண வண்ண கலர்களில் கலர் கலர்
பேப்பரில் சுற்றி
பார்க்கும் போதே வாயில் எச்சில் ஊறும்
பண்டம் ,ஸ்வீட் எடு
கொண்டாடு என விளம்பரம் போதுமே!
ரங்கராஜன்
படம் பார்த்து கவி: சாக்லெட் !
previous post
சாக்லெட் !
சாக்லெட்டுக்கு அடிமை
ஆகாத நபர் யாரேனும் உண்டா!
வண்ண வண்ண கலர்களில் கலர் கலர்
பேப்பரில் சுற்றி
பார்க்கும் போதே வாயில் எச்சில் ஊறும்
பண்டம் ,ஸ்வீட் எடு
கொண்டாடு என விளம்பரம் போதுமே!
ரங்கராஜன்
