படம் பார்த்து கவி: உன்னை பார்த்த

by admin 2
48 views

உன்னை பார்த்த உடன்‌ உடைந்த ஓடுகள் என்று எண்ணி கவி யோசித்தேன் கிடைக்கவில்லை புரோகிராம் எர்ரர் என்று வந்தது . பின்பு தான் கண்டுபிடித்தேன் நீ குழந்தைகளின் தேடல் என்று … !!!

மகிழ்ச்சியை வெளிப்படுத்த முதலில் உன்னேயே தேடுகின்றனர் நீ கொண்டாடப்படும் பொருளல்லவா….!!!

                 - சுபாஷ் மணியன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!