விடலைப் பருவத்தில் என் வயதினர் அப்பா அம்மா விளையாட்டு விளையாட……. நான் தேர்வு செய்ததோ…… மருத்துவர் நோயாளி விளையாட்டு விளையாட்டு வினையாகும் என்பர்….. என் வாழ்விலோ நல்வினையானது… ஆம் இன்றோ…..நிஜ ஸ்டெதஸ்கோப் கொண்டு இதயத் துடிப்பை… துல்லியமாகக் கணிக்கும் மருத்துவன் நான்!
நாபா.மீரா