படம் பார்த்து கவி: மருத்துவரின் காதுகளில்

by admin 2
51 views

மருத்துவரின் காதுகளில் நமது இதயத்துடிப்பு பாடலாக ஒலிக்க இதயத்துடிப்பின் ஏற்ற இறக்கங்களை அதாவது அதன் ஸ்வரங்களை உணர்ந்து சரியான ஸ்வரத்திற்கு மாற்றும் வல்லமை படைத்தவர் மருத்துவர் எனும் உடலின் ஆசான் .‌

           - சுபாஷ் மணியன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!