கோள நிலவே,
நிலத்தின் துணை கோளே
பூமியை சுற்றுவதே உன் வாழ்வு
ஒளியை கடன் பெற்று
ஒளிர்வதே உன் இயல்பு
கடன் தந்த சூரியனை
கண்டு விட்டில்
ஓடி ஒளிவதே உன் இயல்பு
சுயசார்பு என்பது உனக்கில்லை
உன்னோடு மித்திரன் என்பதால்
எனக்கும் இல்லை
சர்
கணேஷ்
கோள நிலவே,
நிலத்தின் துணை கோளே
பூமியை சுற்றுவதே உன் வாழ்வு
ஒளியை கடன் பெற்று
ஒளிர்வதே உன் இயல்பு
கடன் தந்த சூரியனை
கண்டு விட்டில்
ஓடி ஒளிவதே உன் இயல்பு
சுயசார்பு என்பது உனக்கில்லை
உன்னோடு மித்திரன் என்பதால்
எனக்கும் இல்லை
சர்
கணேஷ்