படம் பார்த்து கவி: ஏகாந்தம்

by admin 2
43 views

சலனமற்ற பாதைசலசலத்து ஓய்ந்தமரங்களோடு மனமும்நட்டநடு வானில்விண்மீன் வெளிச்சத்தில்நிலவும் நினைவும்சத்தமின்றி சலனமின்றிபேச வார்த்தைகளின்றிதனிமையே துணையாகஅமைதியே ஆறுதலாய்தென்றலாக தழுவிகற்பனை ஊற்றாகநிச்சலமாக நீளும்நேசத்தில் ஓர் ஏகாந்தம்

பத்மாமதி

You may also like

Leave a Comment

error: Content is protected !!