பாகனவன் இழுப்பிற்கு வளையும் குட்டி யானையே! படர்ந்த காதுகள்…… ஆசிர்வதிக்கும் தும்பிக்கை….. உருவில் பெரிய உன்னையும் கூட காதில் புகுந்து ஆட்டிப் படைக்கும் சிறிய எறும்புகள்……
பலமான நீயும் குழிக்கு இரையாக நேர்வதைத்தான்…… ஆனைக்கும் அடி சறுக்கும்….. பழமொழியாக்கினரோ?
நாபா. மீரா