படம் பார்த்து கவி: காதல் கருவி

by admin 2
36 views

நீயும் நானும்
இரு ஸ்ட்ராக்களில்
ஒரே கோப்பையில்
ஆப்பிள் ரசம்
அருந்தியதும்
ஒரே இளநீரைக்
பருகியதும்
மறக்க முடியுமா?

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!