நவீன காக்கா..!
சின்ன பானையில்..
நீர் அடியில் இருக்க…
காக்கா.. துண்டு துண்டு கற்களை போட்டு நீரை மேல்
எழுப்பி
குடித்தது..
பழைய கதை..
நவீன காக்கா..
ஸ்டராவை கடையில்
எடுத்து போய்
பானையில்…
ஸ்டராவை போட்டு
குடித்து விடும்.
ஆம்..
நவீன காக்கா
ஸ்டராவுடன்…!!!
ஆர் சத்திய நாராயணன்.