படம் பார்த்து கவி: பன்னீர் ரோஜாக்களின்

by admin 2
43 views

பன்னீர் ரோஜாக்களின்
இதழ் தேன் கொண்டு செய்த
ரோஜா வண்ண குளிர்பானம்
அவளின் ரோஜா இதழை
தழுவும் பாக்கியம் இழந்தது
பாழாய் போன
உறிஞ்சி குழாயினால்…!

✍️அனுஷாடேவிட்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!