படம் பார்த்து கவி: நட்சத்திரம்!

by admin 2
40 views

நட்சத்திரம்!
வானில் மின்னும்
பூக்கள் முழம் என்ன
விலை என்று கேட்க முடியாது! மின்னும்
மின்னல் சமயத்தில்
நன்கு ஜொலிக்கும்!
எரி நட்சத்திரம் வானில்
இருந்துவரும்!


ரங்கராஜன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!