படம் பார்த்து கவி: பால் வெளியில் நட்சத்திரம்…!

by admin 2
42 views

நட்சத்திரம்…!

பால் வெளியில்
கோடி கணக்கான
சிமிட்டும்..
நட்சத்திரங்கள்…!
அந்த அற்புதமான
இடத்தில்
குடி கொள்ள
ஆசை….!!
நடக்குமா…???

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!