படம் பார்த்து கவி: தட்டுங்கள் திறக்கப்படும்

by admin 2
41 views

திரவம் உறிஞ்சி வாயினுள் சேர்க்கும் அறிவியல் பகரும் சேதி கேளீர் ! காற்றை இழுத்து திரவத்தை மேலேற்றும் பல வண்ணக் குழல்கள்….. ‌ தட்டுங்கள் திறக்கப்படும்….. கேளுங்கள் கொடுக்கப்படும்….. மறைமுகச் சேதி சொல்லுதோ?

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!