வதுவையும்
கள்ளிச்செடி தான்!!
உள்ளம் மென்மையெனும் மேன்மையுடன்,
முட்களேனும் கோபப்போர்வை அணிந்து,
தனை இக்கட்டுகளிலிருந்து காத்துக் கொண்டு,
மலர்ந்து,
விரிந்து, பூவையாகவும்,
கள்ளிப்பழமாகவும், உடலுக்கும், உள்ளத்திற்கும், புத்துணர்ச்சியும் அள்ளிக் கொடுப்பவளே
இப்பெண்மை!
இவளை
இக்கள்ளிப் பால் கொண்டே சிசுக்கொலைப் புரிந்த கயவரை விழித்திடும் நாள் என்றோ??
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: கள்ளி எனும் வதுவை
previous post