படம் பார்த்து கவி: எரிமலைகள்

by admin 2
35 views

இச்சை தேடி அலைந்து உடலாலும் மனத்தாலும் வளராத சிறு பெண்களிடத்தே…….
காமவெறி தணிக்கும் போதைக் குடி மகன்கள் குடிமகன் என்ற சொல்லுக்கே களங்கம் நினைக்கையில் பொறுக்காத நெஞ்சுக்குள் எரிமலைகள் பல ஜனனம்.

நாபா . மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!