துணி தூங்கி..!
ஒவ்வொரு நாளும்
ஒரு ஆடை…!
நீ இருந்தால் மட்டுமே
எனக்கு செளரியம்..!!
ஆனால்
துண்டை கூட
நான் உன் மீது
போடுவேன்.
நீ என் மனைவிக்கு
பிடித்த
விஷயம்…!!!
ஆம்.
அவள் பட்டு புடவை என்றும்
உன் மீது தான்.
நன்றி.
🙏🏿🙏🏿🙏🏿
ஆர் சத்திய நாராயணன்.
படம் பார்த்து கவி: துணி தூங்கி..!
previous post