படம் பார்த்து கவி: நம்மைஅணைத்து

by admin 2
35 views

நம்மை
அணைத்துக் கொண்டிருக்கும்
இந்த இரவு
விடியாமல் இருந்தால் தான் என்ன?!
அதிகாலைச் சூரியனை
ஒருபோதும் விரும்புவதில்லை
மனசு!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!