படம் பார்த்து கவி: முக்கிய அறிவிப்பு

by admin 2
43 views

முக்கிய அறிவிப்பு
யாரும்
குறுக்கே சென்று விடாதீர்கள்
காதல்
மதங்கொண்ட யானை
அங்கு உலவிக் கொண்டிருக்கிறது!

-லி.நௌஷாத் கான்

You may also like

Leave a Comment

error: Content is protected !!