படம் பார்த்து கவி: நித்திரை

by admin 2
28 views


இலவம் பஞ்சுத் தலையணை
தாய் மடியாய்த் தழுவ….
சுகமான உறக்கம்…
நடு இரவில் ஒரு
பயங்கரக் கனவு….
விழிகள் நீர் சொரிய…
உள் வாங்கிய பஞ்சு
கனத்தது….
அலைமோதும் எண்ணங்களால்
அடித்துச் செல்லப்பட்ட மனமும்தான் …


நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!