படம் பார்த்து கவி: தலையணை என்பது

by admin 2
48 views

தலையணை என்பது
தலைக்கு மட்டுமல்ல
மகிழ்சியில் மடிக்கும்
சோகத்தில் முகத்திற்கும்
உடலில் வழி கண்ட பகுதிக்கு இதமாய்
இணைந்து கொள்ளும்

கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!