படம் பார்த்து கவி: தன்னை உருக்கி

by admin 2
40 views

தன்னை உருக்கி வெப்பத்தை போக்குவது இந்த பனிகட்டியின்
இயல்பு…

அது போல தான் நம்மை வாழ வைக்க நம்
தாய், தந்தை கூட தங்கள்
ரத்தத்தை வியர்வையாக
சிந்தி நம்மை காக்கின்றனர்…

( மிதிலா மகாதேவ்)

You may also like

Leave a Comment

error: Content is protected !!